இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற் மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது என அக் கிளையின் பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சொக்கநாதன் கேதீஸ்வரன் (கீத்) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலண்டனில் அண்ணளவாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை இங்கே உள்ள தமிழர்களிடத்தே […]
இலங்கை தமிழரசு கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற் மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்...
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது. மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட குகதாசன், சட்டத்தரணி கே.வி.கே தவராசா, சட்டத்தரணி சயந்தன், ஆர்னோல்ட், குலநாயகம், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட […]
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து, அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் […]
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். பதவி ஆசையில் இந்த சதியை இவர்கள் செய்கின்றனர். அவர்களின் சதித்திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என்றார். “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்.” என மாவட்ட நாடாளுமன்ற […]
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...