மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும்.
சம்பவம் தொடர்பில் குற்றப்...
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16) நிறைவடைந்தது. அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...