ஜனாதிபதி தேர்தல் வருகிறது.ஜனாதிபதி தேர்தலில் யார் வருகிறார்கள் என்பது தெரியாது.ஜனாதிபதி தேர்தல் வந்தால் பாராளுமன்றம் தானாக கலையும்.அமைச்சு பதவிகள் எதுவும் இருக்காது அக்காலகட்டம் வரப்போகிறதை அறிந்து கடல் தொழில் அமைச்சர் தானாக ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றாரென இன்று வடமராட்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவரும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...