நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ பரவி வருகிறது. நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் இன்று காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயில் தற்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இப் பகுதியில் சற்று காற்று பலமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ பரவி வருகிறது.
நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் இன்று காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள்...
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்துக்குள் அயல் வீட்டு ஆடு சென்று பயிர் அழிவை ஏற்படுத்தியதாக தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். […]
கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான ஆண் பெண் தொழிலாளர்கள் இன்று (01) காலை 7.30 முதல் 8.30 வரையான ஒரு மணி நேரம் மஸ்கெலியா...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...