Tag: நாட்டை

HomeTagsநாட்டை

சற்று முன் நாட்டை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு-ஒருவர் பலி..!{படங்கள்}

ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூடு-முழு விபரம்..!

பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று (01) அஹுங்கல்ல பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லொகு பெடீ என்ற குற்றவாளியின் தரப்பினால் பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர். அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். ரிவால்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், கட்டுமானத்தில் இருக்கும் […]

நேற்று நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூடு-முழு விபரம்..!

பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று (01) அஹுங்கல்ல பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லொகு பெடீ என்ற குற்றவாளியின் தரப்பினால் பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும்...

கனடா அனுப்புவதாக கூறி சுத்து மாத்து விட்ட யாழ் அரசியல் வாதி நாட்டை விட்டு தப்பி ஓடும் போது கைது..!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் , பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் , வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையே செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக […]

நோயாளி அடித்து கொலை: இரண்டு தாதியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

மனநோயாளி அடித்து கொலை: இரண்டு செவிலியர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...