அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன. இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் […]
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் 2 வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான 2 ஆம் தர ஸ்டேஷன் மாஸ்டர்கள் 2 பேரும் மற்றும் ஒரு ரயில் கட்டுப்பாட்டாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்டவிருந்த பாரிய விபத்தை பேருந்தின் சாரதி தடுத்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கடுகன்னாவ பிரதேசத்தில் கீழ் கடுகன்னாவைக்கு அருகில் மிகவும் செங்குத்தான இடத்தில் பேருந்தின் பிரேக் செயலிழந்தது. இதன்போது சாரதி பேருந்தை பாதுகாப்பாக முன்னோக்கி செலுத்தி வலது பக்க மண் மேட்டில் மோத வைத்து, பேருந்தை நிறுத்தியுள்ளார்.
கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்டவிருந்த பாரிய விபத்தை பேருந்தின் சாரதி தடுத்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடுகன்னாவ பிரதேசத்தில் கீழ் கடுகன்னாவைக்கு அருகில்...
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பகுதியாக சுற்றுலாத் துறையும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் சுற்றலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சில சலுகைகளையும் வழங்கி வருகின்றது. இருந்த போதிலும், இலங்கையை நம்பி வரும் சுற்றுலா பயணிகள் ஓர் சில நயவஞ்சகர்களினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சம்பவங்களும் அங்காங்கே துரதிர்ஷ்டவசமாக பதிவாகி வருகின்றது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட இது போன்றதொரு மோசடி காணொளி குறித்து தற்சமயம் சர்ச்சை […]
ஊர்காவற்றுறை – காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர். […]
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் […]
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28 ஆயிரத்து 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது வழக்கத்தைவிட அதிகமான தொகை என்று கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர் என சுற்றுலா அபிவிருத்தி […]
பரந்தன் சந்திக்கருகில் வீதியோரமாக நின்ற மரம் இன்று மதியம் அளவில் திடீரென சரிந்து வீதியில் விழுந்ததில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டவேளையிலும் இந்த அனர்த்தத்தால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த...
இன்றையதினம் (30.01.2024) யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரவு 8.00 மணியளவில் மொரவெவ பகுதியில் வைத்து எரிபொருள் இன்றி நின்றுள்ளது.
அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு...
நாட்டில் வாகன விபத்துக்களால்ல் பலர் அநியாயமக உயிரிழந்து வரும் நிலையில் தமிழர் பகுதியில் இ.போ.ச பேருந்து ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் மூழ்கியபடி பேருந்து ஓட்டும் காணிளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நேற்று (11) பகல் 12.30...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...