Tag: பின்

HomeTagsபின்

25 ஆம் திகதிக்கு பின் போராட்டம் – மீனவ சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை

யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய ரோலர் படகுகளை களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர். குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரோலர் படகுகளை களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா அரச உயர் மட்டம் வரை மஜகர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம். ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை. ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மஜகரை நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம். எமது மஜகருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு […]

8 வயது தமிழ் சிறுமி கடத்தி-துஸ்பிரயோகத்தின் பின் கொலை-மூட்டையாக கட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..!

புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஆர்த்தி கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் எந்த பதிவும் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சோதனையிட்ட பொலிஸார் வாய்க்காலில் வேட்டியால் கட்டிய […]

மகளின் இறப்பில் சந்தேகம்-10 மாதத்தின் பின் கணவன் கைது-நடந்தது என்ன..?

தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவராவார். 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளதாக கூறி  இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய சிங்களத்தின் சிங்க தலைவன்..!

இலங்கை மக்களால் அடித்து துரத்தப்பட்ட ஜனாதிபதியாக சித்தரிக்கப்படும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றைய தினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். அதாவது, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும் பொது இடங்களிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில், கொழும்பு, குனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெரா தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ரணில் விக்ரமசிங்கவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். […]

34 வருடங்களுக்கு பின் தம் ஆலயங்களை தரிசிக்க செல்லும் யாழ் மக்கள்..!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர். வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில்    பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில் , நாகதம்பிரான் அம்மன் கோவில் […]

சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை நீதிமன்றின் உத்தரவு..!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, […]

மூன்று மாதங்களின் பின் நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்-வரவேற்கும் மக்கள்..!

கடந்த மூன்று மாதங்களாக வைத்தியர் அற்று செயற்பாடற்றுக் காணப்பட்ட வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,நித்தியவெட்டை,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறித்த வைத்தியசாலையை நம்பியே இதுவரை வாழ்ந்து வந்தனர். பணியாற்றிய வைத்தியர் திடீர் இடமாற்றம் பெற்றுச் சென்றதால் மூன்று மாதங்களாக நித்தியவெட்டை வைத்தியசாலை மூடப்பட்டு காணப்பட்டதோடு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவின் கீழ் வசிக்கும் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துவந்தனர். வைத்திய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்ட மக்கள் வைத்த […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...