Tag: பிரபல

HomeTagsபிரபல

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு அவர்கள் இன்று வீதி விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். மேற்படி சம்பவம் மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே அவர் பலியாகியுள்ளார் . செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு (54) வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சம்பவம் […]

அடுத்தவர் வீட்டில் 40 பவுன் நகையை திருடிய பிரபல நடிகை..!

சமூக வலைதளத்தில் பிரபலமாகி, பின்னர் கன்னடம், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாகி ‘யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உட்பட சில படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் வலம் வருபவர் நடிகை சவும்யா ஷெட்டி. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன் அதே விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரசாத் என்பவரின் மகளுடன் நட்பு ஏற்பட்டது. பிரசாத்தின் மகள் அழைத்ததால், சவும்யா ஷெட்டி அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் […]

பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon வீட்டில் சோதனையிட்ட பொலிசாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மத்திய பிரான்சிலுள்ள Douchy-Montcorbon என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர், திரைத்துறையில் ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon...

மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள் மீட்பு..!

மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள் மீட்பு மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை இன்று புதன்;கிழமை (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லிகிராம்  ஜஸ் போதை பொருளுடன்  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை […]

44 வயது நடிகையிடம் அத்து மீறிய பிரபல பாடகரின் மகன்..!

நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதனால் பயில்வான் மீது பல விமர்சனங்களும் எழுந்தாலும் தொடர்ந்து அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பயில்வான், ” படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை இயக்குனர் வெங்கட் பிரபு பார்ட்டி வைத்துள்ளார். அதில் SPB சரண், சோனா எனப் […]

முஸ்லீம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பிரபல பிக்கு..!

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை […]

பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு!:

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த காணொளியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளியில், இதயநோயாளியான தனது தந்தைக்கு உணவளிப்பதற்காக உணவுப் பொதியைத் திறந்த...

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருகோணமலை நகரில் உள்ள பிரபல சைவ ஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு...

மாணவி வன்புணர்வு : பிரபல பாடசாலை ஆசிரியர் கைது

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி வன்புணர்வுற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் திஸ்ஸமஹாராம காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...