Tag: புனித

HomeTagsபுனித

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி..!{படங்கள்} 

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி  கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.   கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு  விருந்தினராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவனும் அன்னை புத்தகசாலை முகாமையாளருமான திரு. […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு..{படங்கள்}

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று  இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நாளை காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4354 பக்தர்கள்  கலந்து […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...