Tag: பொதுமக்கள்!

HomeTagsபொதுமக்கள்!

யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.

பொதுமக்கள் பகுதியில் ஏன் புத்தர் சிலை-சுழிபுர பிரதேச மக்கள் சொல்வதென்ன..!

யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்தின் முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்களுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்படுகின்ற சைவ ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை […]

வீதியில் பெண்ணொருவரின் தாலிக் கொடியைப் பறித்து, தப்பியோட முயற்சித்த திருடர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

பொகவந்தலாவை பிரதேசத்தில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோட திருடர் இருவரை பொதுமக்கள் பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்கள், சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்...

சீருடையில் சென்று கொள்ளை!! பொலிஸ் உத்தியோகஸ்தரை அடித்து துவைத்த பொதுமக்கள் – வீடியோ

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி சீருடையில் சென்று தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...