Tag: பொலிசார்

HomeTagsபொலிசார்

வெளிநாட்டு அழகி தங்கியிருந்த வீட்டில் திருடன் செய்த வேலை-மக்களினா உதவியை நாடும் பொலிசார்..!

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் […]

வெடுக்கு நாறி மலை பூசகர் கைது-அதிகாரத்தால் அடக்குமுறையை கையாளும் பொலிசார்..?

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசா கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரையும் நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழை மரங்கள், தண்ணீர் பெளசர் போன்றவற்றை பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே பூசகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்..

யுவதி மீது அத்து மீறல்-ஆளுநரின் மகனை தேடும் பொலிசார்..!

கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஷாத் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் தொடர்ந்தும் அவர் தலைமறைவாக உள்ளார். எவ்வாறாயினும், நேற்று அவருடைய சொகுசு வாகனமும் ஒரு தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தனது மகன் எங்கேயும் ஒழியவில்லை. அவர் நாளை சரியான நேரத்தில் பொலிஸ் […]

கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!

அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.   திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன் கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.   தான் குறும்படம் ஒன்றை  தயாரிப்பதற்காகவே டோன் கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.   இருப்பினும் இராணுவத்தினர் கிளிநொச்சி பொலீசாரருக்கு வழங்கப்பட்ட […]

கிளிநொச்சி ராணுவ முகாம் மேல் விளையாட்டு காட்டிய யாழ் இளைஞன்-தூக்கிய பொலிசார்..!

அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன் கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது...

வீதியில் பயணிக்கும் பெண்களிடம் விளையாட்டு காட்டும் இருவர் பதுங்கி இருந்த நிலையில் அள்ளிய பொலிசார்..!

வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட  மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து  கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 4300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.   கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வாள், இரண்டு கைப்பைகள், பெறுமதியான 05 கையடக்கத் தொலைபேசிகள், 02 அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். […]

வீதியில் பயணிக்கும் பெண்களிடம் விளையாட்டு காட்டும் இருவர் பதுங்கி இருந்த நிலையில் அள்ளிய பொலிசார்..!

வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட  மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து  கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது...

தொடரும் துப்பாக்கி வேட்டுக்கள்-அதிரும் தென்னிலங்கை-திணறும் பொலிசார்..!

காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   (02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த இருவர், அவரது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு  தப்பிச் செல்லும் போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.   சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் […]

தொடரும் துப்பாக்கி வேட்டுக்கள்-அதிரும் தென்னிலங்கை-திணறும் பொலிசார்..!

காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   (02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த...

யாழில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை தட்டி தூக்கிய பிரதீப் தலமையிலான பொலிசார்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச் சேர்ந்த அவர்கள், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 வரையான நேரத்துக்குள் வீதியில் பயணித்தவர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டுவந்துள்ளமை முதல்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் பிரதான […]

யாழில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை தட்டி தூக்கிய பிரதீப் தலமையிலான பொலிசார்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய...

இத்தாலியில் வேலை வாய்ப்பு-பணத்தை சுருட்டிய 52 வயது பெண்ணுடன் இன்னுமொருவரையும் தூக்கிய பொலிசார்..!

இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக்  கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலி தூதரகத்துக்குச் சேவைக்காக வரும் நபர்களிடம்  இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வெளியாட்கள்  பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக இத்தாலிய தூதரகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்படி சந்தேக நபர்கள் 26 இலட்சம் ரூபாவை […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...