டெஸ்ட் ஓய்வில் இருந்து விலகி பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்ட வணிந்து ஹசரங்கவுக்கு ஐ.சி.சி. தடை விதித்ததை அடுத்து அந்த டெஸ்ட் தொடரில் ஆட முடியாமல் போயுள்ளது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டது தொடர்பில் வீரர்களின் நடத்தை விதியின் 2.8 பிரிவை மீறியதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (18) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 37 ஆவது ஓவரில் வைத்து நடுவரின் முடிவை எதிர்த்த வணிந்து ஹசரங்க, அவரை கேலி செய்ததோடு, […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...