ஸ்பா’ என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ‘ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல, ஏனெனில் இது உயர் மட்ட தொழில்முறையைக் குறிக்கிறது மற்றும் ஆரோக்கிய மையத்தைக் குறிக்கிறது. எனவே, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியது அவசியம். “ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தனிநபர்களின் […]
வீட்டுத் தோட்டமொன்றின் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது குருணாகல் – ரிதிகம – வெலகெதர பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மோட்டரை இயக்குவதற்கு முன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றை சோதனையிட சென்றுள்ளார். இதன்போது அவர் கிணற்றில் பொம்மை ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில் குச்சியொன்றின் ஊடாக பொம்மையை அகற்ற முயன்ற போது அது பொம்மை அல்ல சிசுவின் சடலம் என அடையாளம் […]
பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர்.
28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...