Tag: மட்ட

HomeTagsமட்ட

அதிகாரிகளையும் கிராம மட்ட அமைப்புக்களையும் புறம் தள்ளும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு!

நீண்ட காலத்தின் பின் அரசாங்கத்தினால் பொது மக்களின் அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியானது இம்முறை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் ஊடாக கிராமங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிதி ஒதுக்கீட்டை கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களின் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் கேட்டறிந்து அவ் நிதியை பயன்படுத்துமாறு நிதி அமைச்சினால் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு இருந்த போதும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு என்ற பெயரில் தனது அரசியல் சுயலாபங்களுக்காக […]

சிறப்பாக நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி.

சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர். LYCA Gnanam Foundation நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும், சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு, BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டிமிக சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை திருமதி. சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.சுதர்சன், […]

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!

2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற  இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு சில்வர் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . பா.கிசாளினி 49 […]

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!

2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற  இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...