Tag: மீட்பு..!{படங்கள்}

HomeTagsமீட்பு..!{படங்கள்}

மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று (17) சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.

மலையகத்தை உலுக்கிய சோகம்-நீராட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு..!{படங்கள்}

லிந்துலையில் நீராடச் சென்ற இளைஞன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில்  நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு வருகைத்தந்து நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் தற்போது பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25)  பிற்பகல் 2 :40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய  என்.ஜீ […]

தமிழர் தலைநகரில் புலிகள் புதைத்து வைத்த பொருட்கள் மீட்பு..!{படங்கள்}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் களப்புக் கடலோரத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட சில உபகரணங்களை மூதூர் பொலிஸார் இன்று(17) காலை மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கமரா -01, கமரா பெட்டரி -01, சீடி பிளேயர் -01, ட்ரோன் கமராவை இயக்கும் கொன்றோலர் -01 என்பன புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் […]

மற்றுமொரு மாணவனின் சடலமும் சற்று முன் மீட்பு..!{படங்கள்}

அம்பாறையில் நேற்றையதினம் கடலில் மூழ்கி மாயமான பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன. மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...