Tag: முயன்ற

HomeTagsமுயன்ற

ரயிலில் உள்ள மின் விசிறிகளை திருட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!

மாளிகாவத்தை ரயில்வே  தரிப்பு  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குடாபலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவராவார். ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர், திருடிய ரயில் பெட்டிகளின் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல காலமாக ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருடி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]

பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்க முயன்ற தாய்க்கு நேர்ந்த கதி..!

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.   புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது.   அத்துடன், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

மலையகத்தில் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி..!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக குறித்த ஆசிரியர் சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால் தற்கொலைக்கு முயன்ற கணவன்

கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...