Tag: யழ

HomeTagsயழ

பெண் அதிகாரியை ‘அன்ரி ஏன் வேர்க்குது’ என கேட்ட அர்ச்சுனா! யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தன நடத்தையினால் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல முறை குழப்பம் ஏற்பட்டது. மக்கள் பிரச்சினைகளையும், அபிவிருத்தி விவகாரங்களையும் ஆராய வேண்டிய அந்த இடத்தை பேஸ்புக்கில்...

யாழ். ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் லீலை! மாணவி ஒருவரின் தந்தை நையப்புடைப்பு!!

யாழில் ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையுடன் வட்சப்பில் திருவிளையாடல்கள் புரிந்து வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை...

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது...

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!

எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம். கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின்...

யாழ் போதனாவைத்தியசாலைக்குள் கடல் புகுந்ததா? பரபரப்பு காட்சிகள்!!

தற்போதய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளாராம். ஏற்கனவே யாழ்ப்பாண நாட்டமையாக இருந்த டக்ளஸ்தேவானந்தாவும் தனது அமைச்சுக்குள்ள அதிகார எல்லைகளைத் தாண்டி ஏனைய அதிகாரத் தரப்புக்குள்ளும் புகுந்து...

பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது.!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (02) கைது...

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம் – oneindias

47சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான இன்று (30) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...