Tag: ரயிலில்

HomeTagsரயிலில்

சற்று முன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை..!{படங்கள்}

சற்றுமுன் அநுராத புரத்திலிருந்து யாழ்நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் புதூர் பகுதியில் பாய்ந்து 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் மாங்குளம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் உள்ள மின் விசிறிகளை திருட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!

மாளிகாவத்தை ரயில்வே  தரிப்பு  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குடாபலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவராவார். ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர், திருடிய ரயில் பெட்டிகளின் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல காலமாக ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருடி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...