லேக் ஹவுஸ் (ANCL) நிறுவனத்தின் புதிய தலைவராக காமினி வருஷமான இன்று பதவியேற்றார்.
அவர் களனிப் பல்கலைக்கழக பட்டதாரியாவார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சர்வர் பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர்,...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...