வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சிறுகண் உடைய வலையை பயன்படுத்தி பல படகுகள் உதவியுடன் ஒளி பாய்ச்சி பல்லாயிரக்கணக்கான குஞ்சு மீன்களை பிடித்து அழிப்பதாகவும் இதனால் சிறுதொழிலாளர்களுடைய வாழ்வாதாரம்...
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம்...
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அலையினால் அடித்து வரப்பட்ட சமய வழிபாட்டுடன் தொடர்புடைய மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது.
இது மத வழிபாட்டு அமைப்பாக இருக்கலாம் என்ற குறிப்பிடப்படுகிறது.
தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து வரப்பட்டிருக்கலாம்...
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...