முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (07.03.2024) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் சில்லுக்கு காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்து இடம்பெற்றிருந்தது. விபத்து ஏற்படும் போது அவரது துணைவியாரும் காரில் பயணித்திருந்தார். எனினும் காரில் பயணித்த எவருக்கும் […]
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கு, திகதி: 05. பங்குனி. 2024 ஆண்டு இந்திய துணைத்தூதுவர் ஊடாக (ஊடாக), யாழ்ப்பாணம் இலங்கை தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினால் எமது மீனர்வர்களின் வாழ்வாதார இழப்பும். இலங்கையின் வட மாகாணத்தில்சுமார் இரண்டு இலட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழுகின்றனர் மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மீன்பிடி தொழிலை நம்பிய வாழ்வாதார தொழில்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து […]
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ரீதியான வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன் அவர்கள் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார். இதேபோன்று பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் […]
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ரீதியான வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது.
ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களை நிலைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது இ.க.நி.சே உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் பொறுப்பற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அரச சேவையில் இடமாற்றங்கள் என்பவை வழமையானவைதான். அதிலும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் வகுதிக்குள் அடங்குகின்ற இ.க.நி.சே உத்தியோகத்தர்களுக்கு ஆறு வருடங்களுக்கு ஒருமுறை சேவை நிலையங்களை மாற்றும் வகையில் இடமாற்றங்களை வழங்குவது நடைமுறையில் உள்ளதுதான். இருப்பினும் அத்தகைய இடமாற்றங்களை […]
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. […]
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின்
செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...