நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து மலையகப்பகுதியில் குடும்பப் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் பெண்கள் நேற்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பல குடும்பங்கள் அன்றாட உணவுகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். பல குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வித்தேவையினைப் பூர்த்தி செய்ய முடியாது இடர்பட்டு வருகின்றனர். குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு பலபெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரங்களை அனுபவித்து நாடு […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...