Tag: விண்ணப்பம்

HomeTagsவிண்ணப்பம்

மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்..!

மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34 வது ஆண்டு நிறைவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதான போட்டிகள் கவிதை போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப் போட்டிகள் மற்றும் விசேட போட்டி நிகழ்வுகள் என பிரிவுகள் நீதியாக நடத்தப்பட உள்ளது. குறித்தா போட்டியில் பங்கு பெற்ற விரும்பும் வட மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமது நிறுவனங்கள் ஊடாக போட்டிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடிவதோடு குறித்த போட்டிகளுக்கு வயது எல்லை கிடையாது. விண்ணப்ப முடிவதில்லை பங்குனி மாதம் ஒன்பதாம் திகதிக்கு […]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் சற்று முன் வெளியான தகவல்..!

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விளக்கமளிக்கையில், […]

அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவுசெய்ய விண்ணப்பம்

நாடளாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் உள்ளே

*சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்* 1. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...