Tag: விபத்து-ஒருவருக்கு

HomeTagsவிபத்து-ஒருவருக்கு

சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்...

சற்று முன் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

வெலிகம பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஒருவர் மீது லங்கம பேருந்து மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். வெலிகம பெனேடியன பிரதேசத்தைச் சேர்ந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான சிசிரிவி கெமராவில் பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

மற்றுமொரு கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

கஹதுடுவ – ரிலாவல பிரதேசத்தில் இன்று (23) பிற்பகல் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் மோதி  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் தற்போது வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஹொரணை-கொழும்பு வீதியில் மத்தேகொட நோக்கி திரும்பும் போது கொழும்பில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் கார் சாரதியின் கவனக்குறைவால் இந்த […]

சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...