ரயில் வருவதை பொருட்படுத்தாமல் காரைச் செலுத்தி ரயில் கடவையைக் கடக்க முற்பட்டு கடவையையும் ரயிலையும் சேதப்படுத்திய ரஷ்ய சுற்றுலா பயணிக்கு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே அபாரதம் விதித்துள்ளார். அதன்படி, ஏற்பட்ட சேதங்களுகாக ரயில் திணைக்களத்திற்கு 1.78 மில்லியன் ரூபாவும், போக்குவரத்து விதிமீறலுக்கு 56,000 ரூபாவும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பெலியத்தவில் இருந்து மஹோ நோக்கிச் சென்ற ரயில் மீதும் கடவை மீதும் காரை மோதி சேதத்தை ஏற்படுத்தினார். […]
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற...
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று(19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ...
யாழில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.
இந்த விபத்து நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...