Merone Wijesinghe and Madushani Herath will lead Sri Lanka’s boys and girls teams for the 19th Asian Junior Athletics Championship which is scheduled to...
டெஸ்ட் ஓய்வில் இருந்து விலகி பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்ட வணிந்து ஹசரங்கவுக்கு ஐ.சி.சி. தடை விதித்ததை அடுத்து அந்த டெஸ்ட் தொடரில் ஆட முடியாமல் போயுள்ளது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டது தொடர்பில் வீரர்களின் நடத்தை விதியின் 2.8 பிரிவை மீறியதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (18) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 37 ஆவது ஓவரில் வைத்து நடுவரின் முடிவை எதிர்த்த வணிந்து ஹசரங்க, அவரை கேலி செய்ததோடு, […]
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எம்.கஜனும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு b.தாருஜனும் தலைமை தாங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்ய, யாழ்ப்பாண இந்துக்கல்லூரி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீர்ர்களான p.ஸ்ரீநிதுசன் மற்றும் p.யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாடினர். ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரரான ஸ்ரீவிதுர்சன் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 12 (33) ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுபர்ணனிடம் […]
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது.
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் மோதின. நவஜீவன்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்டவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை. போட்டி நிறைவில் மயிலங்காடு ஞானமுருகன் […]
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024)...
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் பங்கேற்புடன் நேற்று (02.04.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும் பெண்கள் பிரிவிலிருந்து 8 அணிகளுமாக 16 அணிகள் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ வர்த்தக நாமத்தின் அனுசரணையில் இடம்பெறும் இப்போட்டித் தொடரை கல்வி அமைச்சின் மேற்பார்வையோடு இலங்கை பாடசாலைகள், கால்பந்தாட்ட […]
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் பங்கேற்புடன் நேற்று (02.04.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள்...
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. குறித்த போட்டியில் நுவரெலியா உதைபந்தாட்ட சங்க தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரா. கேதீஸ் , செயலாளர் சாந்தன் பொருளாளர் லாபர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
குறித்த போட்டியில் நுவரெலியா...
2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார். 2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது. தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது. கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண விருது. 2017,2018 தேசிய இளையோருக்கானபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது. 2018,2019 அகில இலங்கை பாடசாலைபளுதூக்கல் போட்டியில்சிறந்த வீராங்கனை விருது. 2014,2015,2016,2017,2018,2019வடமாகாண விளையாட்டு பெருவிழாபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது. […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...