Tag: விளையாட்டுச்

HomeTagsவிளையாட்டுச்

நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை

2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார். 2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது. தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது. கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண...

வடமாகாண வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சியும் , பெண்கள் பிரிவில் யாழும் முதலிடம்..!{படங்கள்}

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண ரீதியான  வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும்  மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட  ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன்  அவர்கள் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார். இதேபோன்று பெண்கள் பிரிவில்  யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் […]

வடமாகாண வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சியும் , பெண்கள் பிரிவில் யாழும் முதலிடம்..!{படங்கள்}

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண ரீதியான  வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும்  மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட  ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20...

பலம்வாய்ந்த கட்டைக்காடு சென்மேரிசை வீழ்த்திய சமரபாகு நியூட்டன்..!{படங்கள்}

வடமராட்சி லீக் அனுமதியுடன்  AA.SPORTS பிரதான அனுசரனையோடு கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 09 நபர் கொண்ட யாழ் மாவட்ட ரீதியிலான றேஞ்சஸ் வெற்றிக்கிண்ணம் 2024 உதைபந்தாட்ட சுற்று போட்டியின் வியாழக் கிழமை (28.02.2024)இடம்பெற்ற  ஆட்டத்தில் பலம் வாய்ந்த கட்டைக்காடு சென்மேரிஸ் அணி தோல்வியை சந்தித்தது. கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து சமரபாகு நியூட்டன் அணி மோதியது. இரு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதியாட்டத்தில் நியூட்டன் அணி […]

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு  போட்டி இன்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாலை […]

வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞானநேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி […]

வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன்.

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய "வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024" கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் " B"  அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் " A"  அணி இரண்டாம் இடத்தைப்...

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!

2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற  இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு சில்வர் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . பா.கிசாளினி 49 […]

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!

2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற  இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு...

டுபாயில் மிரட்டிய யாழ் மண்ணின் வேங்கை..!{படங்கள்}

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் – அபுதாபியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். டுபாய் அபுதாபியில் கடந்த 15ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச ரீதியாக நாடுகளைச் சேர்ந்த 15 கழகங்கள் பங்குபற்றின. அதில் இலங்கையில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய கழகத்தில் யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த […]

டுபாயில் மிரட்டிய யாழ் மண்ணின் வேங்கை..!{படங்கள்}

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாயில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். டுபாய் அபுதாபியில் கடந்த...

ஐபில் போட்டியில் சென்னை அணிக்கு யாழ் மண்ணின் வீரனுக்கு வாய்ப்பா-சற்று முன் வெளியான தகவல்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த வீரர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி அவர் சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்வார் என அந்தப் பதிவில் […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...