முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் இப்போது Jaffna Stallions academyயினால் நடத்தப்படும் BBK Cricket Mercantile அணியில் ஆடிவருபவருமான கவிலன் மகேந்திரனின் வீட்டுக்கு இலங்கையின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தனது மனைவியுடன் விஜயம் செய்திருக்கிறார். கவிலன் மட்டுமன்றி இப்போது இலங்கையின் பல்வேறு கழகங்களுக்காக ஆடிவரும் தமிழ் வீரர்கள் பலரின் பயிற்றுவிப்பாளராக வாஸ் BBK Cricket Mercantile அணியில் இணைந்து செயற்பட்டுவருவது வாழ்த்துக்குரிய ஒரு விடயம்.
அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பலாக்காயை தோளில்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...