Tag: வெளிவரும்

HomeTagsவெளிவரும்

புதிதாக வெளிவரும் லோகேஷ் கனகராஜ் இன் ஆல்பம் சாங்!

கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி 7-ம் தேதி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதிஹாசனும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது. அதில், ‘இதுவே ரிலேஷன் ஷிப்’ என கேப்ஷனிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை […]

இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!

NPP யின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகக் கூறும் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும் அங்கு மேலும் மேலும் ஆச்சர்யங்கள் ஏற்படும் என்றும் கூறினார். ‘எங்கள் இந்திய விஜயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவோ, ஜனாதிபதி ரணில் மூலமாகவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் மூலமாகவோ […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...