Tag: battinews

HomeTagsBattinews

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனே...

காதலனை சந்திக்க சென்ற 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவதினமான நேற்று முன்தினம் (06)...

14 வயது தங்கையை 5 மாத கர்ப்பமாக்கிய அண்ணன்

மட்டக்களப்பு காத்தான்குடியில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். சம்பவத்தில் காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது...

குளவி குத்தியவருக்கு காலை கழட்டும் அளவுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக காணி ஒன்று துப்புரவு செய்து கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த குளவி ஒன்று கால் பாதத்தில் குத்தியுள்ளது. குளவி குத்திய நபர் வளமை போல் தேசிப்புளி, மஞ்சள் போன்றவற்றை...

கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் இன்று (19-10-2023) காலை இடம்பெற்றுள்ளது. கல்லடி சுவாமி...

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (11) அதிகாலையில் உயிரிழந்துள்ளார். மட்டு தலைமையக பொலிஸ்...

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் தோணியில் சென்ற இரு இளைஞர்கள் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மட்டக்களப்பு நகர சபைக்கு உட்பட்ட நாலவடியில் உள்ள வாவியொன்றில் நடந்துள்ளது. மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த 19...

மட்டக்களப்புக்கு செல்லும் ரணிலை வரவேற்க தும்புத்தடியோடு வீதிக்கு இறங்கிய அம்பிட்டிய சுமன தேரர்

மட்டக்களப்புக்கு செல்லும் ரணிலை வரவேற்க மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள...

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் – கடிதம் எழுதிவிட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் என கடிதம் எழுதிவிட்டு மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி ஒருவர்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சைபெற சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்துயர சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய சிறுமியே...

புனானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியர் பலி

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ரிதிதென்னை பிரதேசத்தில் இருந்து...

தகுதியல்லாத பாலியல் பேராசிரியரின் தில்லாலங்கடி!!

கிழக்கின் முன்னணி தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றுள்ள நிலையில் குறித்த பதவிக்கு, பதவிக்கு அலையும் தகுதியல்லாத பாலியல் பேராசிரியர் குறித்த பதவியை தமக்குப்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...