Tag: News1st

HomeTagsNews1st

If you happen to want to lock your incoming calls…… Do this app….. very useful for teenagers…!!!! – Dinamani information – If you want

If you happen to want to lock your incoming calls…… Do this app….. very useful for teenagers…!!!! - Dinamani information - If you want

In the event you want to lock your incoming calls…… Try this app….. very useful for youths…!!!! – Dinamani information – If you want

In the event you want to lock your incoming calls…… Try this app….. very useful for youths…!!!! - Dinamani information - If you want

சாண்டில்யன் வைசாலியின் கை அகற்றப்பட்டமை!! தவறான இடத்தில் கனுலா!! தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து!! விசாரணைக்கு அனுப்பிய தாயின் வாக்குமுலம் வெளியானது

சாண்டில்யன் வைசாலியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பான நடவடிக்கை கோரல் எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின் இடது கை மருத்துவ நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தனின் குழந்தைநல விடுதியில் தங்கி சிகிச்சை...

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிக்க தடை??

18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 18...

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு - ஸ்ரீ ஜெயவர்த்தனபுர...

யாழில் விபத்தை ஏற்படுத்தி தப்பித்த ஹையேஸ் மதிலை உடைத்து புகுந்தது

யாழில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது. இந்த விபத்து நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி...

கள்ளக் காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் திடீர் மரணம்!

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக் காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன்...

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை...

16 வயது சிறுமியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சகோதரன்

16 வயது சிறுமியை அவரின் தந்தை மற்றும் சகோதரன் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி எலுவன்குளம்,...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியுடன் தொடர்புடைய “சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்”

போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளிப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளை தோண்டும் பணிகளை இன்னும் ஒருசில நாட்களில் (செப். 5) மீண்டும் ஆரம்பிக்க, நீதிமன்றம் தீர்மானித்த கலந்துரையாடலின்போது,கொக்குத்தொடுவாய் புதைகுழிகள் குறித்த விடயத்துடன்...

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பூர்வீக வம்சாவளித் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் வரும் 13ஆம் திகதியுடன்...

உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பிரமுகரால் பட்டினியில் வாடிய வறிய குடும்பம்!

அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பலாக்காயை தோளில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...