Tag: Newsfirst

HomeTagsNewsfirst

கிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகள், பொலிஸார் மற்றும் நீதிமன்றத்திற்கு...

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

யாழில் நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார...

கிளிநொச்சியில் காருடன் மோதி விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும்,...

தகுதியல்லாத பாலியல் பேராசிரியரின் தில்லாலங்கடி!!

கிழக்கின் முன்னணி தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றுள்ள நிலையில் குறித்த பதவிக்கு, பதவிக்கு அலையும் தகுதியல்லாத பாலியல் பேராசிரியர் குறித்த பதவியை தமக்குப்...

மாற்றி வழங்கப்பட்ட மருந்தால் பெண் ஒருவர் உயிரிழப்பு

தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயிக்கான...

அனுராதபுரம் – விலாச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு

அனுராதபுரம் - விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில்...

சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து திரட்டும் போராட்டம்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(21.08.2023)புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

இன்றைய ராசிபலன்கள் – 21/08/2023

இன்றைய ராசிபலன்கள் - 21/08/2023, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும் இன்றைய பஞ்சாங்கம் 21-08-2023, ஆவணி 04, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் சித்திரை...

ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும்! கல்வி அமைச்சு கடுமையான உத்தரவு

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்ற உத்தரவு தொடர்பில்...

யாழ்.உடுத்துறை பகுதியில் 43 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்.உடுத்துறை பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை...

காதல் ஜோடி ஒன்றின் முதல் சந்திப்பில் நடந்த விபரீதம் – தப்பியோடிய காதல் ஜோடியை விரட்டி பிடித்த பொலிசார்

காதல் ஜோடி ஒன்றின் முதல் சந்திப்பில் நடந்த விபரீதம் - தப்பியோடிய காதல் ஜோடியை விரட்டி பிடித்த பொலிசார் குருநாகல், அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடி...

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார். சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...