Home Tamil Cinema News ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதன் பிறகு போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யக்சன், யாக்கை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்தோனேசியாவில் செட்டிலான இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை சுவாதி தன்னுடைய திருமணம் முடிந்து அடுத்த நாளே மிகப் பெரிய புயல் ஒன்றை கிளப்பினார்.

படுக்கையில் ஆடைகள் களைந்து கிடக்க.. பூக்கள் எல்லாம் வாடி வதங்கி கிடக்க.. பட்டு மெத்தையை புகைப்படத்தை வெளியிட்டு .என்னுடைய முதல் இரவு இனிதாக முடிந்தது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அவ்வளவு தான்.. வெடித்தது பூகம்பம்.

முதலிரவு முடிந்து விட்டதை இப்படியான புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்பு செய்ய வேண்டுமா..? என்று பலரும் பலவிதமாக பேசினார்கள். சிங்கிள் பசங்களின் கண்ணுபட்டதோ என்னவோ தெரியவில்லை.. அடுத்த சில வருடங்களில் தன்னுடைய கணவரை பிரிந்தார் நடிகை சுவாதி.

திருமணத்திற்கு முன்பு குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அது எப்படி தெரியுமா..? டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்திய படியே பேட்டி கொடுத்திருந்தார் நடிகை சுவாதி.

ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

என்னடா இந்த பொண்ணு.. திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடிச்சுக்கிட்டு இருந்துச்சு.. இப்படி கல்யாணம் ஆகி அடுத்த மாசமே இப்படி 2 பீஸ் நீச்சல் உடையில் பேட்டி கொடுத்துகிட்டு இருக்கு.. என்று ரசிகர்கள் ஆடித்தான் போனார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இணைய பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுவாதி பச்சை மாங்காய் பத்தையில் மிளகாய் பொடியை தூவி அதனை தன்னுடைய ஸ்ட்ராபெர்ரி உதட்டை கொண்டு சுவைக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த மாங்காயை பார்த்தாலே எச்சில் ஊருகிறது. கூடவே உங்களோட ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ் ஆளை தூக்குது.. என்று எடக்கு மடக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version