Home இலங்கை செய்திகள் அஸ்வெசும பயனாளிகளுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!

அஸ்வெசும பயனாளிகளுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் அந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Exit mobile version