கெஹலிய கைது – வரவேற்கத்தக்கது..!!

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்தது வரவேற்கத்தக்க விடயம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்
மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இதே போன்று மக்களின் சொத்துகளை சூறையாடுகின்ற ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[youtube_channel resource=0 cache=300 fetch=10 skip=0 num=1 ratio=3 responsive=1 width=306 display=thumbnail thumb_quality=hqdefault norel=1 nobrand=1 showtitle=none titletag=h3 desclen=0 noanno=1 link_to=channel goto_txt=”Visit our YouTube channel”]