தனியார் நெடுந்தூர பேரூந்து ஊழியர்களை சந்தித்த அங்கஜன்..!{படங்கள்}

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

தனியார் நெடுந்தூர பேரூந்து ஊழியர்களை சந்தித்த அங்கஜன்..!{படங்கள்}-oneindia news தனியார் நெடுந்தூர பேரூந்து ஊழியர்களை சந்தித்த அங்கஜன்..!{படங்கள்}-oneindia news தனியார் நெடுந்தூர பேரூந்து ஊழியர்களை சந்தித்த அங்கஜன்..!{படங்கள்}-oneindia news