jaffna newsஇலங்கை செய்திகள் தாயின் ஊரில் சற்று முன் ஈழத்து குயிலுக்கு அமோக வரவேற்பு..!{படங்கள்} By sumi - February 18, 2024 FacebookTwitterWhatsAppEmailTelegramCopy URL கில்மிசாவின் தாயாரது பிறப்பிடமான அல்வாய் வடக்கு இழங்கோ சனசமூக நிலையத்தினரால் அமோக வரவேற்பளிக்கப்படுகிறது. நாவலரின் வண்டியிலிருந்து வடக்கு அல்வாய் இளங்கோ சன சமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து, செல்லப்படுகிறார். Exif_JPEG_420 Exif_JPEG_420 Exif_JPEG_420