யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பின்று பிற்பகல் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}-oneindia news யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}-oneindia news யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}-oneindia news யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}-oneindia news