Home இலங்கை செய்திகள் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கால் கோள் விழா..!{படங்கள்}

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கால் கோள் விழா..!{படங்கள்}

தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது  யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று  22/02/2024  காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது.

இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப்  என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of பொலிஸ்(யாழ்ப்பாணம்),சிறப்பு விருந்தினாராகஜானப் ஆர் எம் சீராஜ் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் தலைவர்

கெளரவா விருந்தினராக என் எம் அஜ்மல் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த நிகழ்வுக்கு மாணவர்கள் வைத்தியர், கிரிக்கெட் வீரர், இன்ஜினியர், விமான ஓடுனர், ஆசிரியர், தாதியர் வேடமணிந்து வருகை தந்ததோடு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் உதவும் காரங்கள் அமைப்பினால் பாடசாலை உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு,மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கால் கோள் விழா..!{படங்கள்}-oneindia news

Exit mobile version