sumi

About the author

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள்! – பொலிஸ் பேச்சாளர்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைணகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழில் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய வாத்தி!!நீதிமன்றம் செல்ல விடாது பெற்றோருக்கு அழுத்தம்

யாழ் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி...

ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீம் மீது சிலர் முரட்டு தனமான தாக்குதல்!! அதிர்ச்சி வீடியோ

திருகோணமலை ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீம் என்பவர்மீது சிலர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது கசிந்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகவியலாளரிடம் வினவியபோது தன்னால் வெளியிடப்பட்ட சில உண்மைச் செய்திகளின்...

யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் இளைஞன் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்...

பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் பரிதாப சாவு

திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டில் நேற்றிரவு வியாழக்கிழமை மாலை...

அது என்னுடைய பேஸ்புக் இல்லை.. என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ என நீதிமன்றில் கும்பிட்ட அர்ச்சுனா!! உள்ளே தள்ளிய நீதிபதி!! நடந்தது என்ன?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இ.அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அர்ச்சுனா,...

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்பு

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய ஹெக்டெயருக்கு ரூ.15,000 இருந்து ரூ. 25,000 வரை உர...

வெறும் 9 பாலோவர்ஸ்களை வைத்துக்கொண்டு அரசை சமூக வலைத்தளத்தில் விமர்சித்தவருக்கு 30 ஆண்டு சிறை!

சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது அல் காம்தி என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர்....

விபத்தில் இளம் கணவன், மனைவி உயிரிழப்பு ;வீடு சென்றபோது இடம்பெற்ற துயரம்

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரஸ்ஸ சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை...

தாய் கொண்டு வந்த மதுபான போத்தலால் நேர்ந்த கதி !

வத்தேகம சிரிமல்வத்த பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் நேற்று (25) மதியம் நீராடியக் கொண்டிருந்த போது மூன்று இளைஞர்கள் நீரில்...

புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் முயற்சி

2024.09.25ம் திகதி மதியம் பிரதானவீதி நெல்லியடியில் அமைந்திருக்கும் style one ஆடையத்தில் இனந்தெரியாத நபர்கள் இருவரால் கடைக்கு தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது சகோதர இனமான முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான இந்த ஆடையகத்தில் கடந்த யூன்...

யாழில் பஸ்களில் பிரயாணம் செய்யும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!! நடப்பது என்ன?

யாழில் பஸ்களில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பஸ்களில் வரும்...

Categories