இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் ஓடுவதற்கு வந்த குழு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம்...
திரும்பி வந்த முதல் மனைவி-குழந்தைகளுடன் ரயிலின் முன் பாய்ந்து உயிரை விட்ட 2வது மனைவி வெண்ணிலா..!
ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர் தனது முதல் மனைவியான விஜயலட்சுமியை பிரிந்து வெண்ணிலா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை வாலாஜா ரயில்...
சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள...
16 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 3 பிள்ளைகளின் தாய்..!
சென்னையில் 3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியைச் சேர்ந்த 40 வயது பெண் கணவரை பிரிந்து தனியாக...
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுப்பு..!{படங்கள்}
மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் இலங்கை அரசையும், சிறை தண்டனையை தட்டி கேட்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து...
பாலியல் வன்கொடுமை – முறைப்பாடு செய்த இளம் பெண் மீது துப்பாக்கி சூடு..!
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட நபரால், துப்பாக்கியால் சுட்டப்பட்ட 25 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு...
13 அடுப்புகளில் சமைக்கபடும் உணவு-குடும்பத்தில் 183 உறுப்பினர்கள் தானாம்..!
ராஜஸ்தானின், அஜ்மீரின் ராம்சார் கிராமத்தில் சுமார் 185 பேர் ஒரே குடும்பத்தில் வாழ்கின்றனர். குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பேர்டிசந்த் என்பவரின் தந்தை கேட்டுக் கொண்டதன்படி, அவர் தனது குடும்பத்தை ஒன்றாக வைத்துள்ளார்.
சுமார் ஆறு...
இலங்கை மக்களை கொச்சை படுத்திய தமிழக மீனவ விசைப்படகு சங்க தலைவர்..!
இலங்கை மக்களை கொச்சை படுத்திய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள...
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி தோல்வி..!
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில்...
தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!
தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில்...