கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9...
கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை...
கிளிநொச்சியில் காருடன் மோதி விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்
கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும்,...
கிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகள், பொலிஸார் மற்றும் நீதிமன்றத்திற்கு...
கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தோட்ட உரிமையாளர்..!
கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு...
என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார் சிறிதரன் எம்பி – மூன்று மாவீரர்களின் தாய் கண்ணீருடன் ...
26.11.2024 அன்று மாலை 6.55 மணிக்கு 0776913244 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவியவர் எனது மூன்று பிள்ளைகளின்...
வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன்.
வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய "வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024" கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் " B" அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் " A" அணி இரண்டாம் இடத்தைப்...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கட்டைக்காடு தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்தினை அவதானிக்க முடிகிறது.
வைரஸ் நோயான...
கிளிநொச்சியில் மாமனாரின் கொலை வெறித் தாக்குதலில் மருமகன் படுகாயம்!!
மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தான நிலையில் மருமகன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்போது பாரிய இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் சிசு இறந்த நிலையில் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை – கிளிநொச்சியில் சம்பவம்
பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது...
கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!
கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.
சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில்...