Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

பஞ்சுமிட்டாய்களை உண்ணவேண்டாம்-அவசர அறிவிப்பு

இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் ரோஸ் நிற பஞ்சுமிட்டாய்களை சிறுவர், சிறுமிகளுக்கு வழங்க வேண்டாம் என அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரி சுற்றுலாத்தலமாக விளங்குவதால் இங்கு சனி, ஞாயிறு...
the final list-the final list of candidates can be launched in Tamil Nadu tomorrow!-oneindia news

the final list of candidates can be launched in Tamil Nadu tomorrow!

the final list of candidates can be launched in Tamil Nadu tomorrow!  Election2024 : Forward of the Lok Sabha elections, the ultimate listing of candidates...
Kodaikanal-Thoothukudi youth who fell right into a 100 ft ditch in Kodaikanal was rescued safely-TAMILWIN NEWS

Thoothukudi youth who fell right into a 100 ft ditch in Kodaikanal was rescued...

Kodaikanal: Rescue of Thoothukudi youth who fell right into a 100 ft ditch in Kodaikanal Kodaikanal, often known as the princess of hills, has seen...
Rameswaram cafe blast: Rs.  10 lakh reward-oneindia news

Rameswaram cafe blast: Rs. 10 lakh reward

Rameshwaram Cafe: If you happen to inform about Bangalore Rameswaram cafe blast Rs. 10 lakh reward. On March 1, a bomb exploded in...
அண்ணா மெல்ல போங்க என்ற பெண்ணை நடு வீதியில் இறக்கிய அரச பேரூந்து சாரதி-தமிழர் பகுதியில் சம்பவம்..!{காணொளி}-oneindia news

அண்ணா மெல்ல போங்க என்ற பெண்ணை நடு வீதியில் இறக்கிய அரச பேரூந்து சாரதி-தமிழர் பகுதியில் சம்பவம்..!{காணொளி}

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் […]
வெப்பநிலை அதிகரிப்பு.!-oneindia news

வெப்பநிலை அதிகரிப்பு.!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4  செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று முதல் அமுலாகும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்:-oneindia news

இன்று முதல் அமுலாகும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்:

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குறித்த சட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கடந்த 27 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தமை...
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே தீர்வு-மோடியை வழிமறித்து வேண்டுகோள் விடுத்த மதுரை ஆதீனம்..!{காணொளி}-oneindia news

ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே தீர்வு-மோடியை வழிமறித்து வேண்டுகோள் விடுத்த மதுரை ஆதீனம்..!{காணொளி}

மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்ற மோடியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து ஆசிர்வாதம் வழங்கிய மதுரை ஆதீனம் அவர்கள் பிரதமர் மோடி அவர்களிடம் வேண்டு கோள் ஒன்றையும் விடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கோரியும்.இலங்கை தமிழர்களுக்கு தனி நாடே தீர்வாக இருக்கும் என்பதனையும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.   ஆன்மீக விடயங்களில் […]
வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்-oneindia news

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இராணுவ பாதுகாப்புடன் வருகைதந்த பிக்கு குழு ஆலய வளாகத்தை பற்றி கலந்துரையாடியததோடு இந்து கோயிலின் சின்னங்களை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக சப்பாத்துக்காலுடன் நடந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி-oneindia news

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]

LATEST POSTS