யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!

யாழ் மீசாலையில் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள்...

பாதை முரண்பாட்டால் 3 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாணம், கட்டுவனில் இரு வீட்டிருக்கு இடையே இருந்த பாதை முரண்பாட்டால் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இரு வீட்டாருக்கும் இடையே பாதை தொடர்பான முரண்பாடுகள் இருந்துள்ளன. அதில் ஒரு...

7 வருடம் தவமிருந்து பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த தாய்

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட பால் சுரக்கவில்லை என மன விரக்தியில் 7 வருடம் தவமிருந்து பெற்ற 20 நாள் குழந்தை தவிக்கவிட்டு தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த...

யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு நேர்ந்த கதி!!

யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு தவறான குருதி மாதிரி பரிசோதனை முடிவுகளை கொடுத்து இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகியதாக உயிர் பயத்தை காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது ( end stage renal...

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்

யாழ் போதனா வைத்திய சாலையில் சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயது பெண் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர் அனுப்பி வைத்துள்ள தன்னிலை விளக்கத்தை இங்கு...

யாழ் வைத்தியசாலையில் தாதியர் காவலாளிகள் அடாவடி..!

யாழ் வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது என வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன்...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் – மூடி மறைக்க முயற்சியா? வெடித்தது போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். மேலும் நால்வரிடம்...

சாண்டில்யன் வைசாலியின் கை அகற்றப்பட்டமை!! தவறான இடத்தில் கனுலா!! தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து!! விசாரணைக்கு அனுப்பிய...

சாண்டில்யன் வைசாலியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பான நடவடிக்கை கோரல் எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின் இடது கை மருத்துவ நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தனின் குழந்தைநல விடுதியில் தங்கி சிகிச்சை...

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால்...

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை...

மாற்றி வழங்கப்பட்ட மருந்தால் பெண் ஒருவர் உயிரிழப்பு

தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயிக்கான...

LATEST POSTS