பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது
கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது...
தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் – அதிர்ச்சி வீடியோ
தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து மற்றொரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் பலரும் தமது...
கொழும்பில் கார் மோதி ஆட்டோ சாரதி பலி!! காருக்குள் இருந்த பெண்ணுக்கு விளக்குமாறு பூசை!! (வீடியோ)
இரவு விடுதியில் இருந்து திரும்பிய சொகுசு கார் ஒன்று, கொள்ளுப்பிட்டி அல்பிரட் மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்j சம்பவம் நேற்று நடந்தது.
விபத்தின் பின்னர், காரை ஓட்டிச்...
15 வயது சிறுமி மாயம்!! வீடியோ வாக்குமுலம் வழங்கிய 27 வயதான காதலன்
அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நேற்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்
விடுதலை புலிகளை கொடூரமான பாசிச அமைப்பு என விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் – வீடியோ
காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் தமிழீழ விடுதலை புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கக்கொடிகளை ஏந்தி காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு, ...