மதகுரு மீது தாக்குதல்-tamilwin.cam-Uncategorized

குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது தாக்குதல்

கிளிநொச்சி - கனகாம்பி கைகுளம் கிராம அலுவலரிடம் குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது நேற்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மதகுரு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை...
வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.-tamilwin.cam-Uncategorized

சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

0
வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. கடிதங்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை சட்டமாக ஏற்கமுடியாது ... சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றில் வாதம் வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம். சாவக்கச்சேரியில் பாராளுமன்ற...
வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை !-tamilwin.cam-Uncategorized

வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை !

0
ஜனாதிபதியின் க்கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று திங்கள் (6) இரவு மேற்கொள்ளப்பட்டது. கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில்...
தரமற்ற மருந்து; கடந்த ஆட்சியில் பார்வையிழந்த 17 பேருக்கு இழப்பீடு-tamilwin.cam-Uncategorized

தரமற்ற மருந்து; கடந்த ஆட்சியில் பார்வையிழந்த 17 பேருக்கு இழப்பீடு

0
கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு...
பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்!!-tamilwin.cam-Uncategorized

பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்!!

0
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று (06.01.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து...
தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய குழு-tamilwin.cam-Uncategorized

நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் – ஐவர் கைது

0
யாழ்ப்பாணம் – கோப்பாய்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய்ப் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய்  காவல்துறையினரினால் ...
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் !-tamilwin.cam-Uncategorized

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் !

0
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். வாரிசுகள்...
யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்-tamilwin.cam-Uncategorized

யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்

0
யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்டபின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு...
tamilwin.cam-Uncategorized

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில்...
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்-tamilwin.cam-Uncategorized

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

0
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது. இது தொடர்பில்...