ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிா்வரும் ஒக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ ...
வீதிகளில் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு இனி ஆப்பு!
வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் அவர்கள் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய குழு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், இளைஞர் குழு அவரை...
சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் சட்ட மா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்!
இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.
’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’...
320 மில்லியன் ரூபா முறைகேடு – கைதாகுவாரா ஹரீன்..?
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகரதெரிவித்துள்ளார்.
தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து முறையான...
16 வயதுடைய பாடசாலை மாணவி மாயம் – இவர் பற்றிய தகவல் தெரிந்தால்
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின்...
மாணவிக்கு அந்தரங்க வீடியோ காட்சிகளை அனுப்பிய ஆசிரியை கைது
பதவிஸ்ரீபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் ஊடாக ஆபாசமான காணொளிகளை பகிர்ந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சனிக்கிழமை...
HMPV வைரஸ் தொற்று சீனாவைத் தொடர்ந்து மலேசியா , இந்தியாவிலும்
HMPV வைரஸ் தொற்று சீனாவைத் தொடர்ந்து மலேசியா , இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!
சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவில்...
சிறுமிக்கு பத்தாயிரம்!! யுவதிக்கு ஏழாயிரம்!! முல்லையில் விடுதி முற்றுகை!! 15 வயது சிறுமி உட்பட மூவர் கைது.
A-34 பரந்தன் -முல்லைத்தீவு வீதியில் 1-ம் கட்டை எனப்படும் இடதில் 19-ம் ஒழுங்கையும் உள்ள சிறுவர் முன்பள்ளி அருமை உள்ள வீடு ஒன்றில் 15 வயது உடைய சிறுமியை வைத்து பாலியல் தொழிலில்...
15 வயது மருமகள் துஷ்பிரயோகம்: மாமா கைது !
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ள சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...